Saturday, March 14, 2015


திருவள்ளுவர்
·         நாயனார்
·         தேவர்(நச்சினார்க்கினியர்)
·         முதற்பாவலர்
·         தெய்வப்புலவர்(இளம்பூரனார்)
·         நான்முகன்
·         மாதானுபாங்கி
·         செந்நாப்போதார்
·         பெருநாவலர்
·         பொய்யில் புலவன்(மணிமேகலை காப்பியம்)
சீத்தலைச் சாத்தனார்
·         தண்டமிழ் ஆசான்
·         சாத்தன் நன்னூற்புலவன்
திருத்தக்கதேவர்
·         திருத்தகு முனிவர்
·         திருத்தகு மகாமுனிவர்
·         தேவர்
நச்சினார்கினியர்
·         உச்சிமேற்கொள் புலவர் நச்சினார்கினியர்
·         தமிழ்மல்லி நாதசூரி
செயங்கொண்டார்
·         கவிச்சக்ரவர்த்தி
ஒட்டக்கூத்தர்
·         கவிராட்சசன்
·         கவிச்சக்ரவர்த்தி
·         காளக்கவி
·         சர்வஞ்சக் கவி
·         கௌடப் புலவர்
கம்பர்
·         கவிச்சக்ரவர்த்தி
·         கவிப் பேரரசர்
காளமேகப்புலவர்
·         வசை பாட காளமேகம்
·         வசைகவி

·         ஆசுகவி

0 comments:

Post a Comment